முகப்பு
ஆன்மிகம்

நங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதனப் பெருமாள் கோயில் பிரம்மோத்சவம்

நங்கநல்லூர் 2வது மெயின் சாலையில் உள்ள ஸ்ரீ லக்ஷமீஹயவதனப் பெருமாள் திருக்கோயிலில் 22-வது ஆண்டு பிரம்மோத்சவம் நவம்பர் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

நங்கநல்லூர் 2வது மெயின் சாலையில் உள்ள ஸ்ரீ லக்ஷமீஹயவதனப் பெருமாள் திருக்கோயிலில் 22-வது ஆண்டு பிரம்மோத்சவம் நவம்பர் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நவம்பர் 18 வரை நடைபெறும் இவ்விழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் சிறப்பு வாகனங்களில் பெருமாள் சேவை நடைபெறும்.

தொடர்ந்து நடைபெறும் நவம்பர் 15 திருத்தேர் விடையாற்றி உத்சவத்தில் இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு வேதார்த்த ஸ்தாபன ஸபா - 044 - 22673067

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.