மயிலை சங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்சவம்
முற்றிலும் மகளிரே பங்கேற்று நடத்தும் ஸ்ரீ ராதமாதவ திருக்கல்யாண உத்சவம் மயிலிப்பூர் அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுல.....
முற்றிலும் மகளிரே பங்கேற்று நடத்தும் ஸ்ரீ ராதமாதவ திருக்கல்யாண உத்சவம் மயிலிப்பூர் அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுல வளாகத்தில் மார்ச் 25, 26, 27 தேதிகளில் நடைபெறுகின்றது.
இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சி விவரங்கள்:
மார்ச் 25 - மாலை 6.30 மணி - நாமசங்கீர்த்தனம் உடையாளூர் கல்யாண ராம பாகவதர் குழுவினர் பங்கேற்பு.
மார்ச் 26 - காலை 10.30 மணி - ஓ.எஸ் சுந்தர் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை மாலை 6.30 மணி - திவ்யா நாம சங்கீர்த்தனம் - ஓ.எஸ் மோகன், ஓ.எஸ் முகுந்தன் - ஸ்ரீராம் நடேசன் பாகவதர்கள் பங்கேற்பு.
மார்ச் 27 - காலை 8.30 மணி முதல் ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த் மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதா மாதவ கல்யாண விவாஹ மகோத்சவம்.
மாலை 6.30 மணி - பக்த சரித்திரம், ஆஞ்சநேய உத்சவம் - கடலூர் கோபிபாகவதர் குழுவினர் பங்கேற்பு.
பக்தர்கள் பங்கேற்று நன்கொடைகள் வழங்கலாம். மேலும் தகவல்களுக்கு; விஜயலட்சுமி சந்திரமௌலி 9381430775