முகப்பு
ஆன்மிகம்

குணசீலம் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி ப்ரும்மோத்ஸவம்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள குணசீலம் அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில்....

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள குணசீலம் அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம் செப்டம்பர் 22 தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

முன்னதாக புதியதாகத் தாமிரத்தகடு போர்த்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கு தங்கக் கவசங்கள் செய்யப்பட்டு, அதன் ஸ்வர்ண வாஹன பிரதிஷ்டை வைபவம் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறுகின்றது.

இனி பிரம்மோத்ஸவ நாட்களின் விவரங்களை காண்போம். 

செப்டம்பர் 23 - கொடியேற்றம் இரவு அன்னவாகனம்

செப்டம்பர் 24 - சிம்மவாகனம்

செப்டம்பர் 25 - ஹனுமந்த வாகனம்

செப்டம்பர் 26 - கருட சேவை

செப்டம்பர் 27 - சேஷ வாகனம்

செப்டம்பர் 28 - யானை வாகனம்

செப்டம்பர் 29 - மாலை திருக்கல்யாண உத்சவம் தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சேவை. 

செப்டம்பர் 30 - குதிரை வாகனம்

அக்டோபர் 1 - திருத்தேர்

அக்டோபர் 2 - ஸ்நபன திருமஞ்சனம், ஸப்தாவரணம்

செப்டம்பர் 3 - ஆகும் பல்லக்கு சேவை

மேலும் தகவல்களுக்கு - கே.ஆர் பிச்சுமணி ஐயங்கார் 

பரம்பரை நிர்வாக டிரஸ்டி - செல்: 89032 75310

முழு கட்டுரையைப் படிக்க →