ஆன்மிகம்

ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை விழா

தினமணி

ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் 272-வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தியில் பிப்ரவரி 21-ல் தொடங்கி பிப்ரவரி 23 வரை நடைபெறுகின்றது.  

இதனையொட்டி ஸ்வாமிகளின் கிருஷ்ண லீலாதரங்கிணிகளைக் கொண்ட இன்னிசை நிகழ்ச்சிகளும், ப்ரவசனம், நாம சங்கீர்த்தனம், நாதஸ்வர இன்னிசை வைபவங்களும் நடைபெறுகின்றது. பிப்ரவரி 23 (மாசி-சுக்ல அஷ்டமி திதி) மகானின் ஆராதனை நாள். 

மேலும் தகவல்களுக்கு: 09944082946 | 044-24936671.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT