செய்திகள்

ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹ அனுக்ரஹா ட்ரஸ்டின் 5-ம் ஆண்டு சதுர்வேத ஸர்வ சாகா ஸம்மேளனம் 

DIN


சென்னை, அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹ அனுக்ரஹா ட்ரஸ்டின் 5-ம் ஆண்டு சதுர்வேத ஸர்வ சாகா ஸம்மேளனம் நடைபெறுகிறது. 

ஸ்ரீ வேதங்களை போற்றும் வகையில் வேத வித்வான்களை கௌரவிக்கும் வகையிலும் வேதங்களில் உள்ள பல சாகைகளின் பாராயணங்களையும் சகல ஜனரக்ஷார்த்தமாக ஹோமங்களையும் விருது வழங்கும் விழா மற்றும் உபன்யாசங்கள் முதலான ஸத் கார்யங்களை 2018 ஏப்ரல் மாதம் 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடத்துவதற்கு ட்ரஸ்ட் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆஸ்திகர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாராளமான முறையில் பணம் பொருள் சரீர கைங்கர்யங்களை செய்து வேத வித்வான்களின் ஆசியையும் ஸ்ரீ லக்ஷமி நரஸிம்ஹரின் அனுக்ரஹத்தையும் அடைய
வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT