செய்திகள்

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில், உங்கள் ராசிக்கு 2019 புத்தாண்டு எப்படி இருக்கும்? பாருங்கள்! (விடியோ)

12 ராசிகளுக்கான 2019-ம் ஆண்டின் துல்லிய பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

2019-ம் ஆண்டு, செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. எல்லோருக்கும் தங்களது ராசிப்படி இந்தப் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும்.

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்குமான பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக, இந்தப் புத்தாண்டு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது? என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று விரிவான பலன்களைச் சொல்லியுள்ளார்.

இதுதவிர, 2019-ம் ஆண்டுக்கான பொதுப் பலன்களுடன், 2019-ல் எத்தனை புயல்கள் உருவாகும், பெட்ரோல் விலை, அரசியல், தங்கம் விலை நிலவரம், ரியல் எஸ்டேட் என பல சுவாரசிய விஷயங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமான தகவல்களையும் பலன்களையும் சொல்லியிருக்கிறார்.

தினமணி யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 2019-ம் ஆண்டுக்கான புத்தாண்டுக்கான விடியோவைப் பார்த்துப் பயன்பெறுங்கள்.

அப்படியே, தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதுடன், லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள். உங்கள் நண்பர்களையும் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யச் சொல்லுங்கள்.

தினமணி யூடியூப் சேலனை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், தினமணி யூடியூப் சேனலில் பதிவிடப்படும் எங்களது வீடியோக்கள் உங்களை வெகு சீக்கிரம் வந்தடையும். நீங்களும் பார்த்துப் பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT