முகப்பு
செய்திகள்

திருமலையில் மார்ச் மாத உற்சவங்கள்...

திருமலையில் மார்ச் மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருமலையில் மார்ச் மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் 450-க்கு மேற்பட்ட உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை தேவஸ்தானம் வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி எனப் பிரித்து பட்டியலிட்டு, நடத்தி வருகிறது. 
மாதத் தொடக்கத்தில் அந்தந்த மாதம் முழுவதும் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாதம் முழுவதும் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

தேதி , உற்சவம்
மார்ச் 1 குமாரதாரதீர்த்த முக்கோட்டி
3 ஸ்ரீலட்சுமி ஜெயந்தி
13 கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
14 அன்னமாச்சார்யா 
545-ஆவது நினைவு தினம் 
15 மகா சிவராத்திரி 
17 சர்வஅமாவாசை
18 உகாதி ஆஸ்தானம்
20 மத்ஸ்ய ஜயந்தி
25 ஸ்ரீராமநவமி
26 ராமர் பட்டாபிஷேகம்
27 சர்வ ஏகாதசி
28-31 வருடாந்திர வசந்தோற்சவம்
31 தும்புரு தீர்த்த முக்கோட்டி

முழு கட்டுரையைப் படிக்க →