செய்திகள்

கொம்பு ஒடித்த ரகசியம் பற்றி காஞ்சி பெரியவா கூறுவது?

தினமணி

இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகப் பெருமான். விநாயகருக்கு ஒரு தந்தம் இருப்பதால் ஒற்றைக் கொம்பன் 'ஏகதந்தர்' என்றெல்லாம் சொல்வர். 

தத்துவரீதியாக இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆண் யானைக்கு தந்தம் இருக்கும். பெண் யானைக்கு தந்தம் கிடையாது.

கடவுள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவர் என்பதை உணர்த்தவே, விநாயகர் ஒருபுறம் ஆண் தன்மையுடன் கொம்புடனும், மறுபுறம் பெண் தன்மையுடன் கொம்பை இழந்தும் காட்சி தருகிறார் என்கிறார் காஞ்சிப் பெரியவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT