செய்திகள்

தேப்பெருமாள்நல்லூர் வரதராஜ பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் 

தேப்பெருமாள்நல்லூர் அருகே ஸ்ரீலெக்ஷமி நாராயண வரதராஜ பெருமாள் சந்நதியில்..

DIN

தேப்பெருமாள்நல்லூர் அருகே ஸ்ரீலெக்ஷமி நாராயண வரதராஜ பெருமாள் சந்நதியில் மே 14-ம் தேதி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறுகிறது. 

நிகழ்ச்சி விவரம்

14.05.19 இரவு 7.00 மணிக்கு வஸந்த மாலை

17.05.19 காலை 7.00 - 9.00 மணிக்கு கருட சேவை - ஸ்வாமி புறப்பாடு, இரவு 10.00 மணிக்கு ப்ரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்

18.05.19 காலை 5.00 மணிக்கு ருக்மணி கல்யாணம், காலை 8.00 - 10.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, ஸ்வாமி புறப்பாடு, இரவு 8.00 - 9.30 மணிக்கு கோணங்கி சேவை, ஆஞ்சநேயர் உற்சவம்

19.05.19 மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்

பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கவும், பகவான் அருள் பெறவும் வேண்டுகிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT