செய்திகள்

விநாயகர் சதுர்த்தியன்று எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்?

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்

DIN

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

நிகழும் விகாரி வருடம், ஆவணி மாதம் 16-ம் நாள் 2.09.2019 திங்கள் கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்தால் நன்மை? 

1. மேஷம் – மஞ்சள் பொடி

2. ரிஷபம் – சானப்பொடி

3. மிதுனம் – எலுமிச்சை சாறு

4. கடகம் – பச்சரிசி மாவு

5. சிம்மம் – பஞ்சாமிருதம்

6. கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி

7. துலாம் – தேன்

8. விருச்சிகம் – இளநீர்

9. தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்

10,. மகரம் – சந்தனம்

11. கும்பம் – பஞ்சாமிருதம்

12. மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT