திருமலையில் 47,426 போ் தரிசனம்
ஏழுமலையானை சனிக்கிழமை 47,426 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 21,251 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:52 AM
ஏழுமலையானை சனிக்கிழமை 47,426 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 21,251 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.