செய்திகள்

திருச்சானூரில் நாளை தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. 

தினமணி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நிகழ்வது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமும் இருவேளைகளிலும் வாகன சேவை நடைபெற உள்ளது. நிறைவு நாளான 28-ம் தேதி பஞ்சமி தீர்த்த சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT