ஆராய்ச்சிமணி

நிழற்குடை தேவை

கவிதா பாரதி

அம்பத்தூர்- திருமுல்லைவாயில் இடையே ஸ்டேட் போர்டு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவமனை அருகில் உள்ள பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நிற்கவேண்டியுள்ளது. இதனால், பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா போட்டி!

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கேரி கிறிஸ்டன்!

SCROLL FOR NEXT