ஆராய்ச்சிமணி

துர்நாற்றம்...!

DIN

ஆவடி பெருநகராட்சியின் கீழ்வாக்கூடி ஆவடி பழைய பஜார் சாலையின் இருபக்கமும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதில் வலது பக்க கால்வாய் மீது கடைகளையொட்டிய நடைபாதை மீது கான்கிரீட் போடப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல இடது பக்க கால்வாயில் பாதி வரை கான்கிரீட் போட்டு மூடியுள்ளனர். இந்தப் பகுதியில் கால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளாலும், இதர குப்பையாலும் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு சுகாதாரக் கேடு நிலவுகிறது. எனவே அடிக்கடி இந்த கால்வாய்களை சுத்தம் செய்யவேண்டும். இதுதொடர்பாக ஆவடி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செ. பழனி, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT