ஆராய்ச்சிமணி

கழிவுகள் அகற்றம்!

DIN

மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியின் மேற்குப்புற வாயில் அருகே உபயோகமற்ற மர, இரும்புக் கழிவுகளை போட்டு வைத்துள்ளனர். இதன் அருகேயுள்ள இறைச்சி, மீன் கடைகளின் கழிவுகளும் சேருகின்றன. இதனால், சுகாதாரமற்று மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-ஜே.மஹ்ரூப், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT