ஆராய்ச்சிமணி

சாதாரண கட்டணப் பேருந்து தேவை!

DIN

திரு.வி.க. நகரிலிருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண் 46 எனும் பேருந்துகள் விரைவுப் பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. நடுத்தர, எளிய மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியிலிருந்து பயணிகள் அதிக பயணக் கட்டணம் கொடுத்துச் செல்ல நேரிடுகிறது. ஆகவே, சாதாரண பேருந்துகளை இந்தத் தடத்தில் இயக்க வேண்டும். மேலும், பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்தே கோயம்பேடுக்கு தனியாக பேருந்துகளை இயக்க வேண்டும்.

-ப. வேலு, பெரவள்ளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT