ஆராய்ச்சிமணி

கோயில் குளம் சீரமைக்கப்படுமா?

DIN

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு பாலமுருகன் கோயில் குளம் பாசிபடிந்த தண்ணீரால் கொசுக்கள் அதிகமாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு அருகேயே தினமும் கோயில் நிர்வாகத்தால் மதியம் அன்னதானம் சாப்பிடுகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுவாழ் பொதுமக்களின் நலன் கருதி கோயில் குளத்தைச் சீரமைக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT