ஆராய்ச்சிமணி

உயர்த்தப்படுமா உதவித் தொகை?

DIN

முதியோர் உதவித் தொகை வழங்குவதை தனியாரிடம் கொடுத்து விட்டார்கள். மாதந்தோறும் பணம் எப்போது கொடுக்கிறார்கள் என்ற விவரம் தெரியாமல் தினசரி அங்குமிங்கும் முதியோர்கள் அலைகிறார்கள். சிலருக்கு 2,  3 மாதமாகப் பணம் வரவில்லை என அலைக்கழிக்கப்படுகிறார்கள். தபால்காரர் மூலமே வழங்கினால் பரவாயில்லை என சிலரும் அவரவர் வங்கிக் கணக்கிலே போட்டாலே போதும் என்கிறார்கள் சிலர்.ஆகவே ஜெயலலிதா அறிவித்தபடி முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி வங்கிக் கணக்கில் ரூ.1500 ஆகப் போட அரசு உத்தரவிட வேண்டும்.
பி.கே.ஈ, திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT