ஆராய்ச்சிமணி

நடைமேம்பாலம் அமைக்கப்படுமா?

DIN


திருவான்மியூர் சிக்னல் அருகே 4 சாலைகள் சந்திப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எல்.பி. சாலையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் சாலையில் இறங்கி நடக்க வேண்டியுள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே நடை பாதையை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் சாலைகளின் குறுக்கை நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

- ஜி.லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT