ஆராய்ச்சிமணி

நடக்க முடியாத நடைபாதை

DIN

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் இருந்து சிக்னல் வரை செல்லும் நடைபாதை, நடப்பதற்கு ஏதுவாக இல்லை. அந்த நடைபாதையின் சிமெண்ட் பலகைகள்  பெயர்ந்து அப்படியே கிடக்கின்றன. இதனால் முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நடப்பவர்களின் பாதுகாப்பு கருதி நடைபாதையை சீரமைக்க பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநாவுக்கரசு, வேப்பேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT