ஆராய்ச்சிமணி

விளையாட்டுப் பூங்கா அமையுமா?

DIN

பெருங்களத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட  12-ஆவது வார்டு சமத்துவபுரம் சாலையிலுள்ள மழைநீர் குட்டையானது நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. வீடுகளிலிருந்து வரும் சாக்கடை நீர் இதில் கலப்பதால் தான் இந்த விபரீதம். அதிலும் மழைக்காலங்களில் சாக்கடை நீர் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மலேரியா,  டெங்கு போன்ற தொற்றுக் கிருமிகள் அதில் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே பேரூராட்சி குட்டையை மூடிவிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா அமைத்து தர வேண்டும்.
பி.புதசாமி, பெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT