ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

பட்டமந்திரி -அத்திப்பட்டு இடையேயான 2 கி.மீ., சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தினமும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்தச் சாலையில்தான் உயர் நீதிமன்றம் -அத்திப்பட்டு (56டி) பேருந்து இயக்கப்படுகிறது.  எனவே, இச்சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
-சி.வில்வநாதன், நேதாஜி நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT