ஆராய்ச்சிமணி

தூய்மையாகுமா?

DIN

ஆவடி பெருநகராட்சி எல்லைக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டார் ஒன்றின் அருகில் உள்ள பருத்திப்பட்டு ஏரிக்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்வதோடு, மாலை வேளையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து பொழுதைக் கழிக்கின்றனர். இந்தப் பூங்கா தற்போது முறையாகப் பராமரிக்கப்படாததால் புதர்கள் மண்டி கிடக்கின்றன. எனவே, இப்பூங்காவை தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
 -செ.பழனி, அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT