ஆராய்ச்சிமணி

தடம் எண் மாற்றப்படுமா? 

DIN


சென்னை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 6டி,  21டி ஆகிய மாநகரப் பேருந்துகள் நின்று செல்கின்றன. இதில் தடம் எண் 21டி என்ற பேருந்தை தடம் எண் 6 என மாற்றி பல மாதங்களாகியும், பயணியர் நிழற்குடையில் எண் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், பயணியர் பெரும் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடையில் தடம் எண்கள் 6, 6 டி} என எண்களை மாற்றினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT