ஆராய்ச்சிமணி

பேருந்து இயக்கப்படுமா?

DIN

சென்னையில் அண்மைக் காலத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் முகப்பேரும் ஒன்று. இங்குள்ள முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து அருகாமையில் உள்ள அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் போன்ற பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதிகள் இல்லை.இதைப்போல, தினந் தோறும் ஏராளமான பயணிகள் சென்று வரக்கூடிய, மயிலாப்பூர், அடையாறு, மடிப்பாக்கம், நங்கநல்லூர் போன்ற பகுதிகளுக்கு, முகப்பேரில் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பயணிகளின் தேவையையும், சிரமத்தையும் கருத்தில் கொண்டு, இந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ருக்மணி நாராயணன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT