ஆராய்ச்சிமணி

மது விற்பனையைத் தடுக்க வேண்டும்

DIN


சென்னை மாநகராட்சியில் 108 -ஆவது வட்டம், என்.எஸ்.கே. நகர் பேருந்து நிறுத்தம் அருகே மாடியில் விடிய, விடிய மது விற்பனை நடைபெறுகிறது. இதனால், காலை வேளையில் பெரு நிறுவனங்களில் வேலை செய்வோர், பூக்கடைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள், இளம் பெண்கள் மதுக்குடிப்பவர்களால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் நிலை தொடர்கிறது. இது குறித்து அமைந்தக்கரை (கே3) காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாநகர காவல் ஆணையர் இப்பகுதியில் திடீர் ஆய்வு நடத்தி உண்மை நிலையைக் கண்டறிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமாட்சி கிருஷ்ணன், சென்னை.106.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT