ஆராய்ச்சிமணி

ஆராய்ச்சி மணிக்காக ஒருவழிப்பாதையாக அறிவிக்க வேண்டும்

DIN


திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான ஊா்களுக்குத் தினமும் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கொய்யா முடக்கம் பங்களா வாசல் ரயில்வே கேட் வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வழி, மிகவும் குறுகலாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை ஒருவழிப் பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறைய வாய்ப்புள்ளது. இதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆா்.கே. வெங்கடேஷ், ஜாம்பவானோடை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT