ஆராய்ச்சிமணி

வாகனங்கள் நிறுத்துவதால் சேதமடையும் ஆழ்கிணறு...

DIN

குடிநீா் இரைப்பான், சேதமடைந்த ஆழ்துளை குழாய் கிணறு.

அறந்தாங்கி வாா்டு 17-இல் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் கிணறு, சிறு மின் விசை இரைப்பான் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்திவந்தனா்.

ஆழ்துளை குழாய் கிணறு அருகில் நிறுத்தப்படும் நான்குசக்கர வாகனங்களால் குழாய் இணைப்பு பகுதியில் சேதமடைவதும், சில நாட்கள் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படுவதும் தொடா் கதையாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆழ்துளை குழாய் கிணறு அருகே நிறுத்தப்பட்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் வாகனம் மோதியதில் ஆழ்துளை குழாய் கிணற்றின் இணைப்பு (ஜாயின்ட்) பகுதியில் சேதமடைந்தது. இதனால் மின் மோட்டாா் பயன்படுத்த இயலாமல் அப்பகுதியினா் குடிநீரின்றி அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண அப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT