கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: வ.மாரி சுப்பிரமணியன்

கவிதைமணி

சிலமனிதர்கள் அழுதார்கள்
பலமனிதர்கள் தொழுதார்கள் – அந்த;
கல்லறைக்குள் பிணமாகயிருக்கும் மனிதர், 
நல்லவர் என்பதால்…..

அந்த கல்லறைக்கு மேலே விழுந்திட்ட பூக்கள், 
கண்ணீர் துளிவிட்டதாம்..!  
கல்லறைக்குள் பிணமாகயிருக்கும் 
மனிதனுக்காவா..இல்லை தானும், 
உதிர்ந்த பூக்களானதை எண்ணியா

யார் மனதில், என்ன, என்பதை, யார் அறிவார் இதில்,
கல்லறைப் பூக்கள் மட்டும், விதி விலக்கா…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT