கவிதைமணி

விடுதலை: -உத்ரன்

கவிதைமணி
வேலைக்காரி வேண்டுமானால் வீட்டுக்காரியும் ஆகலாம்நாசக்காரக் கும்பல் சேர்த்து நாட்டையாளத் துடிக்கலாம்பாசக்கார வேஷமிட்டு     பணம்     அடிக்கத்    தவிக்கலாம்ரோசக்கார மக்களிடம் நொடியும் அது நிற்காது!காவல்துறையும் நீதித்துறையும் கைகோர்த்து நடந்திட்டால்பாசமென்ற போர்வையில் பாவிகள்  நித்தம்    வலம்வரபாரினில் எங்கணுமே பாவப்படுத்த இடமின்றி நீளுலகம்    தானும்    நிச்சயமாய்   மீளும்!திட்டமிட்ட  சொத்துசேர்ப்பு  சீர்கெடுத்த சம்பவம்பட்டங்கட்டி அரசாள பாவிகளின் கை கோர்ப்புபதவி சுகங்காட்டி பல அதிகாரிகளை ஈர்ப்பு  என்றுதகுதி சிறிதுமில்லா தருக்கர்களின் கூட்டம் கோட்டையில்!கங்கை  அமரன்    கதாசிரியர்   விசுவென்றுஉள்ளமுள்ள பலரும் உண்மையை உரைக்கையிலேகைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையாயென்று நாமும் மனமொடிந்து  ஓரமாய் மனம் வெதும்பி  நிற்கின்றோம்!படித்தும்   மூடர்களாய்   பதவி   சுகம்    காணவென்றேபூலானையும்  மிஞ்சிய  மன்னை  மினிம்மாவைபுகழ்ந்து பேசும் அனைவரையும் போடவேண்டும்வெளிக்காற்றே படாத வெஞ்சிறையில் சிலகாலம்!அந்த நாளே தமிழகத்தின் இனிமையான விடுதலை நாள்!உலகே மகிழும் உன்னத விடுதலை நாள்!மனித இனம் அனைத்தும் மகிழ்ந்து போற்றும் நாள்விண்ணவரும் வியக்கும் வியப்பான விடுதலை நாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT