கவிதைமணி

புதிய ஓட்டம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி
வெற்றியை நோக்கிய பயணம்இதுதான் ஓட்டம் என்பதன் பொருள்இந்த பயணத்தின் பாதையில் தான்எத்தனை தடைகள் எல்லா பக்கமிருந்தும்உறவாய் இருக்கும் பலர்நட்பாய் இருக்கும் சிலர்.ஒரே பாதையில் பயணிப்பதேசலிப்பை ஏற்படுத்தும் பலநேரம்புதிய பாதையில் பயணிப்பதேஉற்சாகம் தரும் புதிய ஒட்டம்ஒவ்வொரு நொடியும்புதுமையேஉலகில் எங்கும் வெல்கிறது.உலகமே ஆயுதம் எடுத்த போதுஅகிம்சையை கையில் எடுத்ததுகாந்திக்கு கிடைத்த முதல் வெற்றி படிக்காதவராய் இருந்த போதும்படிப்பை கொடுக்க நினைத்ததுகர்மவீரரின் முதல் வெற்றி. செய்யும் தொழில் எதுவாயினும்புதுமையைப் புகுத்து முதலில் அதில்உன்னை நோக்கும் ஒரு கூட்டம் அவர்களைத் திரும்பிப் பார்க்காதேஒடத் தொடங்கு இலங்கு நோக்கிஅனைவரும் உனக்குப் பின்னால் தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT