கவிதைமணி

நிசப்த வெளியில்: ரீகன்

கவிதைமணி

நீண்டு கிடக்கும்
நிசப்த வெளியில்

நெடுங் கோடையின்
மௌனம் கலைக்கிறது
மழையின் இசை.

மின்னல்
நிறங்களில் மிளிரும்
மேகங்களின்
மிதமான
வார்த்தைகளின்

வனப்பைத்தவிர்த்து
சிறு சாரல்களின்
ஆலாபனைகளுக்கு
சம்மதமளிக்கிறது
குளிர் காற்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT