கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: சுமதி சங்கர்

கவிதைமணி
தூது அனுப்ப ஆசைப்பட்டேன்என் மன்னவனுக்கு துச்சமாக மதிப்பானோ துரிதமாக வருவானோராணியாக இருந்திருந்தால்புறா வழி அனுப்பியிருப்பேன்பள்ளி மாணவியாக இருந்திருந்தால்தோழி துணை புரிந்திருப்பாள்குறுஞ்செய்தியில் குதூகலமாய்தூது அனுப்பினேன்குறும்புடன் குறை சொல்லி குறுகிய மனதுடன் இருக்கிறான்பார்த்தும் பார்க்காமலும்பாசாங்கு செய்கிறான்பரிதவிக்கும் மனதைபதற வைத்து மகிழ்ச்சியடைகிறான்வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்விழியோடு விழி கலந்து காதல் புரிய வருவானோவஞ்சம் வைத்து விலகி மாற்று பாதை செல்வானோவிலகி நிற்கும் உன்னைவிழி நீரால் நனைப்பேனோவிதி விட்ட வழி என்றுவிம்மி விம்மி அழுவேனோநேருக்கு நேர் நோக்கிவிட்டால்நேசங்கள் இணைந்திடுமோநேரம் தான் சதி செய்கிறதோநேற்று இன்று நாளையெனவிஞ்சி நிற்கும் அன்பில்விலைமதிப்பாய் உயருகிறாயேயுத்தம் செய்யும் கண்கள் கொண்டுவித்தை செய்ய நினைக்கிறேன்விரைவில் வாராயோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT