கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: பாரதிச்சந்திரன்

கவிதைமணி
யுத்தம் செய்யுமா? – கண்கள்?யுத்தம் செய்யும்அந்தக் கண்கள்.எப்படி?காதலித்துப் பாருங்கள்.யுத்தம் சத்தம் இல்லாமல்இருக்குமா?இருக்கும்- எங்கு?காதலித்துப் பாருங்கள்.அடிமைப் படுத்தவே உலகில் யுத்தம்.அப்படியானால்மனங்கள் மனங்களை அடிமைப்படுத்துவதும்யுத்தம் தானே?நீ பார்த்த பார்வையில்தொலைந்து போனஎன் தேசம்நீயுத்தம் செய்துஎடுத்துக் கொண்டது.உன் பார்வையால்-பல இழந்துநிர்கதியானேன் நான்.யுத்தமெனின்இழப்புகள் இருக்கத் தான் செய்யுமாம்.தினமும்- உன்வசீகரப் பார்வையில்சொக்கிச் சாய்ந்துவிடுகிறேன்.நீ- வாலியிடம்வரம் பெற்றாயோ?நீ என்னோடு யுத்தம் செய் அன்பேஉலகம் பற்றி எறிந்தாலும்நீரோ மன்னனைப் போல்உலகம் மறந்துஉன் கானம்நான் இசைக்க வேண்டும்.கண்களை விட- உன்உதடுகள் தான்அதிக பானங்களைஅள்ளி எறிகிறது.யுத்தத்தில்இது என்ன வகை யுத்தம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT