நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

DIN

எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக் கலை -எஸ்.ஜி.வித்யாசங்கர் ஸ்தபதி; பக்.216; ரூ.600; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044- 2536 1039.
 வாரணம் ஆயிரம் -ந.மு.தமிழ்மணி; பக்.158; ரூ.150; நிலா பதிப்பகம், 26, முருகர் கோயில் தெரு, கதிர்காமம், புதுச்சேரி-605 009.
 சிங்கம்பட்டி சீமை சரித்திரமும் குறுநில மன்னரின் வரலாறும் - பொ.கிட்டு; பக்.32; ரூ.30; பொ.கிட்டு, 1/50, மெயின்ரோடு, ஜமீன் சிங்கம்பட்டி, திருநெல்வேலி-627 416.
 வள்ளுவர் அடிச்சுவட்டில் - நெல்லை சு.முத்து; பக்.168; ரூ.130; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; 044- 2431 0769 .
 அறவாணர் போற்றுதும் அறவாணர் போற்றுதும் -க.அ.அறிவாளன்; பக்.144; ரூ.100;தமிழ்க்கோட்டம், சென்னை-29 ; ) 044- 2374 4568.
 இரவு நதிக்கரை ஓரம் -கருவூர் கன்னல்; பக்.140; ரூ.120; சீதை பதிப்பகம், 6 ஏ/4, பார்த்தசாரதி சாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
 உலக உத்தமர் காந்தியடிகள் பாமாலை - மு.கலைவேந்தன்; பக்.144; ரூ.200; தமிழ் ஐயா வெளியீட்டகம், ஒளவைக்கோட்டம், திருவையாறு-613 204.
 கொழும்பு வழியே ஒரு பயணம் (ஒரு மண்ணின் கதை) - வித்யாசாகர்; பக்.120; ரூ.120; முகில் பதிப்பகம், 11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51.
 கி.வா.ஜ.வின் சின்னச் சின்னக் கதைகளும் சிரிப்புச் சிலேடைகளும் -எஸ்.அனிதா; பக்.96; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ) 044- 2650 7131.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT