விளையாட்டு

எனக்கும் நகைகள் மீது ஆசை உண்டு: சானியா மிர்சா

விளையாட்டு வீராங்கனையாக இருந்தாலும் நானும் ஒரு பெண் தான்...

எழில்

மும்பையில் நடைபெற்ற IIJW பேஷன் ஷோவில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பங்கேற்றார். அதில் அவர் பாரம்பரிய உடை அணிந்து ஒய்யாரமாக நடந்தது வந்தது அனைவரையும் கவர்ந்தது.

அப்போது அவர் பேசியபோது:

விளையாட்டு வீராங்கனையாக இருந்தாலும் நானும் ஒரு பெண் தான். அதனால் தான் மற்ற பெண்கள் போல எனக்கும் நகைகள் மீது ஆசை உண்டு. விளையாட்டு வீராங்கனையாக இருப்பதால் மற்ற பெண்களைப் போல எனக்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாது என்று அர்த்தம் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT