விளையாட்டு

துரோணாச்சார்யா விருது: 5 பயிற்சியாளர்கள் தேர்வு!

இந்த ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்தது.

எழில்

இந்த ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்தது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு துரோணாச்சார்யா விருது பெறும் 5 பயிற்சியாளர்கள்:

1. அணூப் சிங் (மல்யுத்தம்)

2. எஸ். ஆர். சிங் (குத்துச்சண்டை)

3. நிஹார் அமீன் (நீச்சல்)

4. ஹர்பன்ஸ் சிங் (தடகளம்)

5. நாவல்சிங் (மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள்)

இதே போல தயான்சந்த் விருதுக்கு ரோமியோ ஜேம்ஸ் (ஹாக்கி), டி.பி.பி. நாயர் (கைப்பந்து), எஸ்.பி.மிஸ்ரா (டென்னிஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

தேசிய விளையாட்டு தினமான 29–ம் தேதி, ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT