முகப்பு
விளையாட்டு

இந்தியா வெற்றி: சச்சின் பாராட்டு

முதல் டெஸ்டில் தோற்று பிறகு தொடரை வென்றிருப்பது அபாரமான விஷயம்.

Updated On : 1 செப்டம்பர், 2015 at 5:37 PM
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்திய அணிக்கு வாழ்த்துகள். முதல் டெஸ்டில் தோற்று பிறகு தொடரை வென்றிருப்பது அபாரமான விஷயம். கோலி மற்றும் அணியினர் இன்னும் அதிக வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.