முகப்பு
விளையாட்டு

இன்னொரு கிராண்ட்ஸ்லாம் வெல்லமுடியுமா? நடால் சந்தேகம்!

எனக்குத் தெரியாது. இன்னொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வேனா என்று தெரியாது. ஆனால்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

தன்னால் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லமுடியுமா என்று தெரியவில்லை என ரஃபேல் நடால் கூறியுள்ளார்.

2 விம்பிள்டன், 9 பிரெஞ்ச் ஓபன், 2 யூ.எஸ். ஓபன், ஒரு ஆஸ்திரேலிய ஓபன் என ஏராளமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால் ஒரு பேட்டியில் கூறியதாவது:

எனக்குத் தெரியாது. இன்னொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வேனா என்று தெரியாது. வெல்லமுடியும் என்று நினைக்கிறேன். இதை செய்துகாட்டப் போகிறேனா என்று தெரியாது.

இனி மேலும் கடுமையான உழைக்கப் போகிறேன். மேலும் பல சந்தர்ப்பங்களை உருவாக்குவேன். என்னுடைய டென்னிஸ் தரத்தை மீண்டும் அடைவேன். டென்னிஸ் ஆடுகளத்தில் பயிற்சி செய்து போட்டியை அனுபவிப்பதை மிகவும் விரும்புகிறேன். இந்த வருடம் எனக்கு மிகவும் கடினமான அமைந்துவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.