ஐபிஎல்: அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் யார்?
இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். 1 சிக்ஸர்கள் குறைவாக அடித்த டி வில்லியர்ஸ் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். 1 சிக்ஸ் குறைவாக அடித்த டி வில்லியர்ஸ் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் Advertisement | ||||
வீரர்கள் | போட்டி | இன்னிங்ஸ் | ரன்கள் | சிக்ஸர் |
விராட் கோலி (பெங்களூர்) | 16 | 16 | 973 | 38 |
டி வில்லியர்ஸ் (பெங்களூர்) | 16 | 16 | 687 | 37 |
டேவிட் வானர் (ஹைதராபாத்) | 17 | 17 | 848 | 31 |
கிறிஸ் கெயில் (பெங்களூர்) | 10 | 10 | 227 | 21 |
ரோஹித் சர்மா (மும்பை) | 14 | 14 | 489 | 16 |