தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
ஸ்ரீபெரும்புதூரில் வாக்களித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை.
கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் வாக்களித்த நடிகர் சரத்குமார்.
ஆழ்வார்பேட்டையில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.
தியாகராய நகரில் வாக்களித்த நடிகர் சிவக்குமார்.
வாக்களித்த நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா.
வாக்களித்த நடிகர் டி.ராஜேந்தர்.
தியாகராய நகரில் வாக்களித்த இசையமைப்பாளர் இளையராஜா.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மகள் செளந்தர்யாவுடன் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்.
ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த நடிகை திரிஷா.
நீலாங்கரையில் வாக்களித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.
கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் வாக்களித்த நடிகை சிம்ரன்.
வாக்களித்த நடிகர் கார்த்தி.
பெசன்ட் நகரில் வாக்களித்த நடிகர் விக்ரம்.
ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த நடிகர் தனுஷ்.
கீழ்ப்பாக்கத்தில் வாக்களித்த நடிகர் விஜய் சேதுபதி.
வளசரவாக்கத்தில் வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்.
தியாகராய நகரில் வாக்களித்த நடிகர் ஜீவா.
நுங்கம்பாக்கத்தில் வாக்களித்த நடிகர் சத்யராஜ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.