FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

Updated On : 24 ஏப்ரல் 2026, 9:56 pm IST
தமிழக சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கடந்த 74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் வாக்களித்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
பகிர்:
எ​ட‌ப்​பாடி தொகு​தி​யி‌ல் வா‌க்​க​ளி‌த்த அதி​முக பொது‌ச் செய​ல‌ர் எட‌ப்​பாடி கே. ப​ழ​னி​சாமி.
சென்னை நீலாங்கரையில் வாக்களித்த தவெக தலைவர் விஜய்.
வாக்களித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Advertisement

Advertisement

தியாகராய நகரில் வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா.
அடையாறில் வாக்களித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
தேனாம்பேட்டையில் வாக்களித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.
சாலிகிராமத்தில் வாக்களித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தியாகராய நகரில் வாக்களித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பாளையங்கோட்டையில் வாக்களித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது 99 வயதிலும் நேரில் வந்து வாக்களித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே.
ஆவடியில் வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம்.
வியாசர்பாடியில் வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன்.
அடையாறில் வாக்களித்த அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
ஆதம்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.
தியாகராய நகரில் மனைவியுடன் வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments