முகப்பு
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்
விளையாட்டு

மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:30 PM
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்
பகிர்:

மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் 17-வது ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஷார்ஜா மைதானத்தில் தொடங்கிய இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த இரு அணிகளும் இதற்கு முன்பு 14 முறை மோதிய நிலையில், மும்பை அணி 7 முறையும், ஹைதராபாத் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளும் சமவாய்ப்பில் வெற்றி பெற்றுள்ளதால், சம பலத்தில் உள்ள இரு அணிகளின் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →