முகப்பு
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி 

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
கோப்புப் படம்
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

ஜார்ஜியா அணியை எதிர்கொண்ட தமிழக வீராங்கனை பி.வி. நந்திதா வெற்றி  தனது 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →