செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் அபிமன்யு வெற்றி
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யூ வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யூ வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
சீலே நாட்டை சார்ந்த லோப்ஸ் சில்வா ஹூகோவிடம் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யூ தனது 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.