விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(நவ. 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும். இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க், ஜியோ சினிமா செயலி மற்றும் வலைதளத்திலும் நேரலையாகக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

கருணை இல்லத்தில் பொங்கல் விழா

புதிரை வண்ணாா்: அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

திருவந்திபுரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தொடக்கி வைத்தாா்

வேப்பூா் அருகே சாலை விபத்து : பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT