வித்யா ராம்ராஜ் 
விளையாட்டு

தமிழக வீராங்கனை வித்யா தங்கம் வென்றார்! தைவான் தடகளப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம்

தமிழக வீராங்கனை வித்யா தங்கம் வென்றார்! தைவான் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு 11 தங்கம்

DIN

தைபேய்: ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இன்று ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

  • பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 56:53 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.

  • ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் யாஷஸ் பலக்‌ஷா இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

  • பெண்களுக்கான 800 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பூஜா தங்கமும், ட்விங்கிள் சௌதரி வெள்ளியும் வென்றனர். தங்கம் வென்ற பூஜா ஏற்கெனவே 1500 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • ஆடவருக்கான 800 மீட்டர் தடை தாண்டுதலில் கிருஷ்ணன் குமார் தங்கம் வென்றார்.

  • பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளி வென்றார்.

  • ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ரோஹித் யாதவ் தங்கம் வென்றார்.

  • பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்றார்.

iதன்மூலம், தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல் இந்தியா மொத்தம் 11 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அணிலே, அணிலே ஓரமா போய் விளையாடு!” நாதக தலைவர் சீமான் கிண்டல்!

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

SCROLL FOR NEXT