இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே பி. வி. சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை சிந்து, உலகின் 23-ஆம் நிலை வீராங்கனையான வியத்நாமின் குயென் தை லின்னுடன் முதல் சுற்றில் இன்று களம் கண்டார். இந்த ஆட்டத்தில் சிந்து 20-22, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.