ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது முன்னாள் சாம்பியன் மே.இ.தீவுகள்.
லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 311/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கன் அணி விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து ஒரு வெற்றி கூட பெறாமல் தோல்வியடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.