கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ஐசிசி உலகக் கோப்பை அணியில் இரு இந்திய வீரர்களுக்கு இடம்! கேப்டனாக வில்லியம்சன் தேர்வு!

உலகக் கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது... 

எழில்

2019 உலகக் கோப்பைப் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் உலகக் கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஐசிசி அணி

ஜேசன் ராய் (இங்கிலாந்து)
ரோஹித் சர்மா (இந்தியா)
கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூஸிலாந்து)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா)
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
ஃபெர்குசன் (நியூஸிலாந்து)
பும்ரா (இந்தியா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT